பிரிட்டிஷ் ஏஜெண்ட் -பேயோன் நூல் .

எழுத்தில் வாழ்நாள் சாதனைக்காக யுனெஸ்கோவின் இப்படியெல்லாம்கூடவா எழுதுவார்கள்?’ விருது பெற்ற ஒரே எழுத்தாளரின் புதிய நூல். அச்சில்
கிடைக்காமல் இலவச மின்னூலாக மட்டுமே கிடைப்பது இந்நூலின் தனிச் சிறப்புகளில் ஒன்று. ஆசிரியர் 2013இல் எழுதிய படைப்புகளில் பலவற்றின் தொகுப்பான இப்புத்தகத்தைப் படிக்கும்போதே 2013ஆம் ஆண்டு உலக வரலாற்றில் எவ்வளவு முக்கியமானது என்று அறியலாம். எழுதத் தொடங்கியதிலிருந்து ஒவ்வோர் ஆண்டையும் உலக வரலாற்றில் இடம்பெறச் செய்துவிடும் இவரது புதிய படைப்பு இப்போது தமிழில்.

ஆசிரியர் : பேயோன்
http://www.writerpayon.com/
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:1 Response to " பிரிட்டிஷ் ஏஜெண்ட் -பேயோன் நூல் . "

  1. நன்றி நண்பா..

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.