கார்ப்பரேட் சாமியார்கள் - குகன் நூல் (இரண்டு டவுன்லோட் லிங்கில் )

இந்தியாவில் கார்ப்பரேட் சாமியார்கள் பெருமுதலாளிகள் அதிகாரவர்க்கத்தினர் ஆகிய மூவரும் நெருக்கமாகப்
பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் மற்றும் சமூக பீடங்களின் உயர்மட்டங்களில் இருப்பவர்கள் ஏன் சாமியார்கள் காலில் விழுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல. நவீன குருமார்கள் இன்று சர்வதேச அளவிலான தரகர்களாக மாறிவிட்டனர். பல்வேறு நிழல் நடவடிக்கைகளில் அவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் அவ்வப்போது வெளிவந்து பிறகு மறைந்துவிடுகின்றன..
அதிகார வர்க்கம் இவர்களை ஏன் நம்புகிறது ? என்ன செய்கிறார்கள் ? எப்படிப்பட்ட நெட்வோர்க் ? போன்ற விஷயங்களை சொல்கிறது
ஓஷோ, புட்டபத்தி சாய்பாபா தொடங்கி இன்றைய ஜெயந்திரர் சரஸ்வதி, டி.ஜி.எஸ்.தினகரன் வரை பன்னிரண்டு சாமியார்களின் வளர்ச்சி, சர்ச்சைகளை அலசுகிறது இந்த நூல்.
ஓஷோ, புட்டபத்தி சாய்பாபா தொடங்கி இன்றைய ஜெயந்திரர் சரஸ்வதி, டி.ஜி.எஸ்.தினகரன் வரை பன்னிரண்டு சாமியார்களின் வளர்ச்சி, சர்ச்சைகளை அலசுகிறது இந்த நூல்.
குறிப்பு :இந்த நூலை பற்றி சம்பந்த பட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி டவுன்லோட் லிங்க் நீக்க படும் . 


மன்னிக்கவும் ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று புத்தக டவுன்லோட் லிங்க் நீக்கப்பட்டுள்ளது .
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE


Labels: ,1 Response to " கார்ப்பரேட் சாமியார்கள் - குகன் நூல் (இரண்டு டவுன்லோட் லிங்கில் ) "

  1. Anonymous says:

    nandri

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.