வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய .

கதைகள் என்கிற வடிவம் ஆரம்ப காலம் தொட்டு வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. ஆரம்பத்தில்
சிறுகதை எழுத வருபவனுக்கு சுஜாதாவின் கதைகளே அவனுக்கு கற்றுக்கொடுக்கும் விசயங்களை இன்று வரை செய்து வருகின்றன. கதைகள் எம்மாதிரியான வடிவங்களில் சொல்லப்பட வேண்டுமென்ற வரைமுறைகளை நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். இங்கிருக்கும் பத்து கதைகளும் இப்படி இங்கே நடந்தனவற்றைத் தான் நான் கூறுகிறேன் என்ற வகையில் உண்மைக்கு மிக நெருக்கமாக சொல்லியிருக்கிறேன். ஆனாலும் இவைகளில் உண்மை என்பதே துளி அளவிலும் இல்லை என்பதே இந்தக் கதைகளின் வெற்றி!
அன்புடன் என்றும் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய
வா.மு.கோமு.
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:



Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.