ப்ளாக் தொடங்குவது எப்படி? - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .

“ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற இந்த நூலில் “ப்ளாக் என்றால் என்ன , ப்ளாக் தொடங்குவது எப்படி , என்பது போன்ற பல கேள்விகளுக்கு மிக மிக
எளிதாக இந்த நூல் எழுதப் பட்டு இருக்கின்றது .இணைய அறிவு இல்லாதோருக்கு கூட மிக எளிதாக புரியும் படி ஒவ்வொரு பதிவும் நம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும் . ப்ளாக் எழுத அல்லது தொடங்க நினைக்கும் அனைவருக்கும் “ப்ளாக் தொடங்குவது எப்படி “மிகுந்த உதவி கரமாக இருக்கும் .
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE 

Labels: , , ,2 Responses to " ப்ளாக் தொடங்குவது எப்படி? - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் . "

  1. தரவிறக்கம் செய்து கொண்டேன்
    நன்றி நண்பரே

  2. தங்களின் இச்சேவைக்கு நன்றிகள்.

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.