வால்கள் ஜாக்கிரதை - ராஜேந்திரகுமார் சிறுகதைத் தொகுப்பு.

வால்கள்’ ராஜேந்திரகுமாருக்குப் பெரும்புகழ் சேர்த்த சிறுகதைத் தொகுப்பு. சிறந்த நகைச்சுவை எழுத்தாளராக இதன் மூலம் அறியப்பட்ட அவர் இதன்
பின்னரும் பல நகைச்சுவைக் கதைகளை எழுதியிருக்கிறார். நகைச்சுவை எழுத்தில் குறிப்பிடத்தக்கவராக இருந்திருக்க வேண்டியவர், நான் ஒரு ஏ, உறவு ஐந்து நாள் மட்டும் போன்ற கதைகளில் மெல்லிய நகைச்சுவையுடன் க்ரைம் கலந்து எழுத, நல்ல வரவேற்பு. பின்னர் க்ரைம் கதைகள் கோலாச்சிய காலகட்டத்தில் முழுநேர க்ரைம் எழுத்தாளராகி நகைச்சுவையை விட்டு விலகியது வாசகர்களுக்கு ஒரு வகையில் இழப்புதான். ஆனாலும் க்ரைம் கதைகள், ஆவிக் கதைகள் ஆகியவற்றை எழுதுவதில் தனியிடம் பிடித்து முத்திரை பதித்தவர் ராஜேந்திரகுமார்.. தொப்பி, கருப்புக் கண்ணாடியைக் காட்டினால் தமிழ்வாணன் என்று உடனே சொல்வது போல் ‘ஙே’ என்று யாராவது சொன்னால் ராஜேந்திரகுமார் என்று சொல்லுமளவுக்கு தனக்கொரு தனித்துவத்தை உண்டாக்கிக் கொண்டது இவரின் தனிச்சிறப்பு.
டவுன்லோட்  லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE 

Labels: ,1 Response to " வால்கள் ஜாக்கிரதை - ராஜேந்திரகுமார் சிறுகதைத் தொகுப்பு. "

  1. Anonymous says:

    Please post some more rajendrakumars novels plz plz

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.