ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா நாவலை டவுன்லோட் செய்ய .

ஒரு நடுப்பகல் மரணம், சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. திருமணமாகி இரண்டே நாளில்

 தேனிலவு சென்ற இடத்தில் கொலை செய்யப்படுகிறார் புது மாப்பிள்ளை. அவரைக் கொன்றது யார், அதன் காரணம் எனக் கண்டறியாமல் விடுவதில்லை என்று தீர்மானம் செய்கிறாள் கொல்லப்பட்டவரின் மனைவி. போலீஸ் அதிகாரிகளும் கொலையாளியைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள். கொலை செய்தவன் யார் என்பது வெளிப்பட்டதா என்று செல்லும் கதை.
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE 

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.