கரையெல்லாம் செண்பகப்பூ- சுஜாதா நாவலை டவுன்லோட் செய்ய.

ரையெல்லாம் செண்பகப்பூ .. சுஜாதாவின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று. ஆனந்த விகடனில் தொடராக வந்து பின்னர் திரைப்படமாகவும் வந்தது.

கதை
ஹீரோ கல்யாண ராமன் நாட்டுப்புற பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகிறான். அங்கு ஒரு பழைய ஜமீன் பங்களாவில் தங்கு ம் அவன் கிராமத்து பெண் வெள்ளியை நேசிக்கிறான். ஆனால் அவள் நேசிப்பதோ அவள் மாமன் மருத முத்துவை. (முக்கோண காதல் ஸ்டார்ட்டெட்)

அந்த கிராமத்துக்கு ஜமீனின் பேத்தியாக நாகரிக பெண் சினேகலதா வருகிறாள். கல்யாணராமன் தங்கும் அதே பங்களாவில் அவள் தங்க, பின் சில மர்மமான விஷயங்கள் நடக்கின்றன. பின் ஒரு கொலையும் நிகழ்கிறது.

அந்த கொலையை செய்தது யார், ஏன் கொன்றனர் , வெள்ளி யாரை மணந்தாள்..கல்யாணராமனையா.. மாமனையா போன்ற கேள்விகளை நாவலின் கடைசி அத்தியாயம் சொல்கிறது.

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE
(அல்லது )
MEDIAFIRE

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.