கடல் புதையல் - வாசு காமிக்ஸை டவுன்லோட் செய்ய .

வாசு காமிக்ஸ்  - கடல் புதையல் காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .
சென்னையில் இருந்து வெளிவந்த வாசு காமிக்ஸ் பற்றி. இந்த காமிக்ஸ் புத்தகம் முத்து காமிக்ஸ் எப்படி ஆங்கில முதல் எழுத்தை (M) லோகோவாக கொண்டதோ, அதனைப் போலவே வாசு என்பதன் முதல் எழுத்தை (V) லோகோவாக கொண்டு செயல்பட்டது. மாதம் ஒரு புத்தகம் என்ற முறையில் வெளிவந்தது , படிக்க விறு விறுப்பான  காமிக்ஸ் கதை  வரிசைகளை வெளியிட்டு அதோடு காமிக்ஸ் பெயர்களும் வித்தியாசமான தலைப்பு  வைப்பது இதன் சிறப்பு அம்சம் என சொல்லலாம் .
 டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE
(அல்லது)
MEDIAFIRE

Labels:2 Responses to " கடல் புதையல் - வாசு காமிக்ஸை டவுன்லோட் செய்ய . "

  1. Thank you for another great comics

  2. Anonymous says:

    Muthu comics puthagankalai upload seiyaum

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.