ஏரிகள் நகரம் – நைனிதால் – வெங்கட் நாகராஜ் நூலினை டவுன்லோட் செய்ய .

வெங்கட் நாகராஜ்- ஏரிகள் நகரம் – நைனிதால் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .

உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிதால்…..  அழகிய பல ஏரிகளைக் கொண்ட நகரம் என்பதால் இந்நகரை ஏரிகள் நகரம் என்றே அழைக்கிறார்கள்.  கடும் குளிர்காலத்தில் நானும் நண்பர்களும் இங்கே பயணம் செய்த போது பார்த்த இடங்கள், எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றினை எனது வலைப்பூவில் எழுதினேன்.
பொதுவாகவே பனிப்பொழிவு இரவு நேரங்களில் தான் அதிகம் இருக்கும். அறிவியல் ரீதியாக உண்மையோ பொய்யோ, மிகவும் ரசனையோடு சிலர் சொல்வது இது தான்.  பனிப்பொழிவினை இரண்டு விதமாக பிரிக்கலாம் –  ”ஒன்று பனிக்கட்டி மழை மற்றொன்று பஞ்சு போன்ற பனி மழை – அதிலும் பஞ்சு போன்ற பனிக்கு வெட்கம் அதிகம் அதனால் யாரும் பார்க்காத இரவு வேளையில் தான் பஞ்சு போன்ற பனி அதிகம் பொழியும்”
இப்படி சுவாரஸ்யமான பல விஷயங்களை இப்பயணத்தில் நாங்கள் தெரிந்து கொண்டோம்…  அப்படி பார்த்த, கேட்ட, ரசித்த விஷயங்கள் ஒரு தொகுப்பாக…….
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:



Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.