மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1

சிவன் சக்தி இருவருக்கும் நடக்கும் காதல் நிகழ்வுகள், மெலுஹா மக்களுக்காக சிவன் மேற்கொள்ளும் சாகசப் பயணங்கள், ஸ்வத்வீபத்தை அடைந்தவுடன்
நீலகண்டர் என்று அழைக்கப்படுவது, நீலக் கழுத்துள்ள சிவன் குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கை, நாகர்களுடன் சிவன் போரிடும் சண்டைக் காட்சிகள் என்று மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கடந்த பல வருடங்களாகவே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்த நூலை படித்து முடித்தபோது ராஜமவுலி இயக்கத்தில் "பாகுபலி" சரித்திரத் திரைப்படம் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் இடம்பெறும் போர் காட்சியில் திரிசூல வியூகம் முறை பின்பற்றப்படும். மெலுஹாவின் அமரர்கள் கதையிலும் இந்த போர் காட்சி முறை விவரணையாக இருக்கும். ஒரு வேளை ராஜமவுலி இந்த நூலை படித்திருக்கலாம் என்று எண்ண தோன்றும் . படித்து பாருங்கள் மிகவும் நல்ல நூல் ஆனால் இந்த நூலை என்னுடைய வலைதளத்தில் கொடுப்பதால் பல பிரச்சனைகள் எனக்கு வரும் , அதனால் டவுன்லோட் லிங்கில் கால வரையறை குறைத்துள்ளேன் .மன்னிக்கவும் .

மெலுஹாவின் அமரர்கள் - தொகுதி -1
தமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன் 

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:33 Responses to " மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 "

 1. Thanks for your valuable efforts.your efforts not in vain.thanks for the rare book

 2. Anonymous says:

  great ...Karthik

 3. KALAIVANI VALANGAIMAN says:

  THANKS BRO

 4. Great. Thanks bro! Waiting for other parts.

 5. best wishes,keep it up.

 6. Best wishes,keep it up.

 7. செம நன்றி நன்றி
  😀😁

 8. நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!

 9. dear karthik , any chance for those who came late? please. my e,ail vaovivek@gmail.com

 10. kindly mail me the link to gopalrpg71@gmail.com..thank you brother

 11. Anonymous says:

  vinothkumar Says:
  dear sir, any chance for those who came late? kindly mail me the link to icavinodh@gmail.com

 12. Anonymous says:

  dear brother kindly mail me the lind to icavinodh@gmail.com

 13. Guys I missed it...kindly send to my email is guys.....
  rtkannan701@gmail.com

 14. Anonymous says:

  kindly forward the book to elumalaianathan@gmail.com. i missed it:-)

 15. Anonymous says:

  kindly forward the book to pillai subramania@yahoo.com

 16. நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!நன்றி!
  ---------thirumaniraja@gmail.com

 17. Hi Vinita, can u send me the book to ramyasureshh@gmail.com

 18. Hi, pls pls i need this book. can u send to my mail - emailgokulraj@gmail.com

 19. Guys I missed it...kindly send it to my email Id guys.....
  vbcsekar82@gmail.com

 20. Bro download panniruntha kannan0420@gmail.com intha idku anupa mudiyuma

 21. hi Karthik, please send it to my email id
  Paramesh_v2006@yahoo.co.in

 22. Anonymous says:

  அற்புதமான புத்தகம். நன்றி பதிவேற்றியதற்கு

 23. Super.sivan stories irundha innum pathivetrungal

 24. Sivan stories irundhal innum pathivetrungal

 25. Can someone send the book to my email, the link isn't working. Thanks.
  ramsk@iway.na

 26. Hi karthik,
  Can u send this book 3 parts to my email? devibrindha@gmail.com

 27. thank you so much for all three novels.

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.