திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் - சக்தி விகடன் இதழில் வெளிவந்த விளக்க தொகுப்பினை நூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

சக்தி விகடன் இதழில் வெளிவந்த விளக்க தொகுப்பினை நூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும்.
நன்றி : இணையத்தில் பதிவேற்றியவருக்கு 

பாண்டவர்களுக்கு உரிய நாட்டை அவர்களுக்குக்
கொடுக்க துரியோதனன் மறுத்துவிட்டான். எனவே
பாண்டவர்கள் கண்ணனை துரியோதனனிடம் தூது
அனுப்பினர்.
அஸ்தினாபுரத்தில் கண்ணனை வரவேற்க பீஷ்மர்,
துரோணர், விதுரர் போன்றவர்கள் கூடியிருந்தனர்.
கண்ணன் தங்கள் வீட்டில்தான் தங்குவான் என்று
ஒவ்வொருவரும் நினைத்தனர்.

அவர்கள் கண்ணனை அழைத்துக் கொண்டு சென்ற
போது வழியில் இருந்த வீடுகளை ஒவ்வொன்றாகக்
காட்டி, "இது யாருடைய வீடு' என்று கேட்டுக் கொண்டே
வந்தார். அவர்கள் அவரவர் வீடுகளைக் காட்டிபோது
அவரவரும் தம் இல்லம் என்று கூறினர்.
விதுரருடைய வீட்டைக்காட்டிக் கேட்டபோது "இது தங்கள்
மாளிகை' என்று விதுரர் கூறினார். கிருஷ்ணன், அவர்கள்
அனைவரது எண்ணங்களையும் புரிந்து கொண்டார்.

யான், எனது எனும் அகங்கார மமகாரங்கள் சிறிதும் இல்லாத
விதுரர் மாளிகையில் தங்கினார். ""நாம் நமக்கு உரியவர்
அல்லர். எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவர்கள்'' என்பதை
நன்குணர்ந்தவர் விதுரர். அவரது பக்தியே சிறந்தது.
அவரே உண்மையான வைஷ்ணவர். ஆகவேதான் கிருஷ்ணர்
அவரது இல்லத்தில் தங்கினார்.


சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.