துங்கா நதி தீரத்தில் - சக்தி விகடன் இதழில் வெளிவந்த விளக்க தொகுப்பினை நூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

சக்தி விகடன் இதழில் வெளிவந்த விளக்க தொகுப்பினை நூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும்
நன்றி : இணையத்தில் பதிவேற்றியவருக்கு

அது -அம்பிகை அருளாட்சி புரியும் சக்தி பீடம்!
அந்த சக்தி பீடத்தில்
அம்பிகையின் சந்நிதியில்
நள்ளிரவைக் கடந்துவிட்ட நிலையிலும்கூட, அம்பிகையின் சந்நிதியில் அமர்ந்திருந்த அந்த மகான், தம்மை மறந்த நிலையில் பூஜையில் லயித்திருந்தார். அவருடைய கண்களில் கருணையும், கனிவும் நிரம்பி இருந்தாலும்கூட, மெல்லியதாக ஒரு கலக்கமும் இழையோடி இருந்தது.

அவர் தவத்திலும், யோகத்திலும் எல்லையற்ற சாதனைகளைப் புரிந்தவர். தவவலிமையும், யோக ஸித்தியும் ஒருசேரப் பெற்றிருந்த அந்த மகான், நாளின் பெரும் பகுதி அம்பிகையின் பூஜையிலும், தியானத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். மிகத் தீவிரமான வைராக்கிய புருஷர். தமது நாற்பதாவது வயதில் இருந்து, ஒரு பிடி வேக வைத்த பாகற்காயை மட்டுமே அன்றாட உணவாகக் கொண்டவர் என்பதில் இருந்தே அவருடைய வைராக்கியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதனாலேயே ‘பாகற்காய் சாமியார்’ என்று பக்தர்களால் அழைக்கப் பெற்றவர்.

 சக்தி விகடன் இதழில் வெளி வந்த தொடர் கட்டுரையின் தொகுப்பு இது.
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE
 

Labels:



Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.